Clicky

பிறப்பு 22 MAR 1939
இறப்பு 01 MAY 2024
அமரர் கந்தையா தியாகராசா
கொழும்பு வர்த்தகர்
வயது 85
அமரர் கந்தையா தியாகராசா 1939 - 2024 புங்குடுதீவு 1ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kandiah Thiyagarajah
1939 - 2024

ஆற அரவணைத்து அன்பு பாராட்டிய எங்கள் குஞ்சிஐயாவுக்கு ஆழ்ந்த அஞ்சலி ???? அன்போடு மரியாதை செய்து அரவணைத்த எங்கள் அன்பு மாமாவுக்கு ஆழ்ந்த அஞ்சலி ???? குன்றாத அன்போடு இத்தாலிக்கும் ஜக்கிய இராஜஜியத்துக்கும் எங்களை தேடிவந்து அன்போடு கட்டித்தழுவி ஆனந்தப்பட்டுச்சென்ற தாத்தாவுக்கு எங்கள்??????கண்ணீரஞ்சலி ஓம் சாந்தி சாந்தி சாந்தி உருக்கத்துடன் உங்கள் மோகன்,பவா,தாரணி ஆருணி சுஜீபன் வியானா இத்தாலி-பிரித்தானியா

Tribute by
Mohanabalan Sinnaththurai
MARUMAKAN
United Kingdom
Write Tribute