Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 22 MAR 1939
இறப்பு 01 MAY 2024
அமரர் கந்தையா தியாகராசா
கொழும்பு வர்த்தகர்
வயது 85
அமரர் கந்தையா தியாகராசா 1939 - 2024 புங்குடுதீவு 1ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சியை வசிப்பிடமாகவும், கனடா Mississauga வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கந்தையா தியாகராசா அவர்கள் 01-05-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், தம்பியையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தனலெட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

தேவிகா, ராஜகோபால், காலஞ்சென்றவர்களான வசந்தாதேவி, கிருஷ்ணகோபால் மற்றும் இரட்ணகோபால்(முருகன்), தேவராணி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற தளையசிங்கம், சிவமணி(பவானி), காலஞ்சென்ற வீரசிங்கம், நந்தகுமார், சுதர்சனா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான தையல்முத்து, கண்ணம்மா, சின்னம்மா, சிவப்பிரகாசம் மற்றும் புவனேஸ்வரி, தெய்வேந்திரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இரத்தினம்(இலங்கை), ருக்மணி(பரீஸ்), சண்முகராசா(டென்மார்க்), காலஞ்சென்ற பதம்நாதன், முத்துலெட்சுமி(இலங்கை), காலஞ்சென்றவர்களான முத்துக்குமார், செல்லையா, ஆறுமுகம் மற்றும் அன்னபூரணம், காலஞ்சென்ற நடராசா ஆகியோரின் அருமை மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, இராமநாதன், மோகனராணி, இந்திராணி, விநாயகமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகலனும்,

தினேஸ், துசியந்தி, சங்கவி, பவித்திரன், சரஞ்ஜா- கம்ஜிகன், டினுசியா- நிலோயன், ரினோசா, கபிசன், தமயந்தன், நிவேந்தன், நிதர்சிகா, துவாரகன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

ஆதிரா அவர்களின் அருமைப் பூட்டனும் ஆவார்.

Live streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: பிள்ளைகள்

தொடர்புகளுக்கு

தேவி - மகள்
சரஞ்ஜா - பேத்தி
இராஜகோபல் - மகன்
நந்தன் - மருமகன்
இரட்ணகோபால் - மகன்
தனலெட்சுமி - மனைவி

Photos