திரு கந்தையா சோமசேகரம்
புகழ்பெற்ற நாடகக் கலைஞர்- அரியாலை
வயது 78
Write Tribute
நற்பண்புகளும் சாந்த சுபாவமும் கொண்ட நல்லதொரு மனிதன் சோம சேகரம். அரியாலையில் அவர் நாடகக் கலைக்கு அவர் செய்த சேவை அளப்பரியது. ஊருக்கு பெருமை சேர்த்தது. பாரமான பாத்திரங்களையெல்லாம் ஏற்று பல...