Clicky

பிறப்பு 01 SEP 1947
இறப்பு 15 OCT 2025
திரு கந்தையா சோமசேகரம்
புகழ்பெற்ற நாடகக் கலைஞர்- அரியாலை
வயது 78
திரு கந்தையா சோமசேகரம் 1947 - 2025 அரியாலை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Kuganathan London 23 OCT 2025 United Kingdom

நற்பண்புகளும் சாந்த சுபாவமும் கொண்ட நல்லதொரு மனிதன் சோம சேகரம். அரியாலையில் அவர் நாடகக் கலைக்கு அவர் செய்த சேவை அளப்பரியது. ஊருக்கு பெருமை சேர்த்தது. பாரமான பாத்திரங்களையெல்லாம் ஏற்று பல நாடகங்களுக்கு உயிரூட்டிய அருமைக் கலைஞன் சோமசேகரம். அரியாலை ஜனசமூக நிலையம் அவருக்கு கடமைப்பட்டுள்ளது என்று கூறினால் மிகையாகாது. ஏனென்றால் அவர் ஒரு அர்ப்பணிப்புள்ள சேவையாளர். கலையுலகுக்கு பெரிய இழப்பு அவரின் பிரிவு. அன்னாரின் உறவினர் அனைவருக்கும் எனது அனுதாபங்களை தெரிவித்துக்கொள்ளுகிறேன். க. குகநாதன், லண்டன்

Tributes

Summary

Notices

மரண அறிவித்தல் Wed, 22 Oct, 2025