
திரு கந்தையா சோமசேகரம்
புகழ்பெற்ற நாடகக் கலைஞர்- அரியாலை
வயது 78
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Kandiah Somasegaram
1947 -
2025

நண்பர் சோமசேகரம் அவர்களின் மறைவு நீங்காத கவலை தருகிறது. அவரது உதவிகளை என்னால் மறக்க முடியாது. அவரது இழப்பால் வாடும் மனைவி பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி சாந்தி!
Write Tribute
எமது ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி. அன்னாரின் இழப்பினால் துயருறும் அவரின் மனைவி,பிள்ளைகள், உறவினர்கள்,நண்பர்கள் அனைவருக்கும் ஆறுதல் கிடைக்க பிரார்த்திக்கின்றேன் . ஞானம் - பேபி , Cholet - France.