Clicky

பிறப்பு 02 DEC 1976
இறப்பு 04 DEC 2020
அமரர் கந்தையா சிவநாதன் 1976 - 2020 கரணவாய் தெற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Birth
02 DEC, 1976
Death
04 DEC, 2020
Late Kandiah Sivanathan
சித்தப்பா எமை எல்லாம் விட்டு செல்ல உங்களுக்கு எப்படி மனம் வந்தது. எதற்காக ஆண்டவா எமக்கு இத்தனை வேதனை எனக்கு ஆறுதலாக இருந்த அப்பா தங்கை இப்போது சித்தப்பாவையும் எடுத்துக்கொண்டாய் ஒரே வருடத்தில் எத்தனை இழப்பு மனதும் மரத்தும்போய்விட்டது... எமக்கு நாமே ஆறுதல் சொல்ல வேண்டிய கையறு நிலை எதிரிக்கும் வரக்கூடாது. அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் உறவுகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத்தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி சாந்தி சாந்தி ???
Write Tribute