அமரர் கந்தையா சிவநாதன்
வயது 44
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
சிவா உனது இழப்பு எங்கள் குடும்பத்திற்கு தாங்க முடியாத இழப்பு.உன் ஆத்மா இறைவனின் பாதங்களில் உறங்கட்டும்.உனது பாதங்களில் எங்கள் கண்ணீர் பூக்களை காணிக்கை ஆக்குகிறோம்???
Write Tribute
சிவா எங்களை தவிக்க விட்டு சென்றதேனோ?உன் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக் கொள்வதோடு எங்கள் கண்ணீர் பூக்களை உனது பாதங்களில் சமர்ப்பிக்கிறோம்??