
அமரர் கந்தையா சிவபாதம்
வயது 80
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Kandiah Shivapatham
1939 -
2019

எங்களின் திருமணத்தை நடத்தி எங்களுக்கு வாழ்வளித்த எங்களால் பொண் அண்ணை என்று அழைக்கப்படும் சிவபாதம் அண்ணா காலம் முடிந்து மறு உலகம்சென்றாரோ ? எங்களின் ஆழ்ந்த அனுதாபங்கள் உங்களை எங்களால் என்றும் மறக்க முடியாது .

Write Tribute