Clicky

பிறப்பு 19 FEB 1939
இறப்பு 26 APR 2019
அமரர் கந்தையா சிவபாதம் 1939 - 2019 கோண்டாவில், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kandiah Shivapatham
1939 - 2019

மின்னல் வேகத்தில் சிவபதம் அடைந்த சிவபாதம் அங்கிளுக்கு உங்களை நினைத்தால் உங்களின் நேரம் தவறாமை, அனைவரிடமும் அன்பு காட்டும் விதம், வேகமாக வெளிப்படையாக தமிழ் கதைக்கும் விதம், உதவி புரியும் தன்மை, அனைவரையும் மதித்து நடக்கும் தன்மை என கூறிக்கொண்டே செல்லலாம். இறுதிவரை ஒருவருக்கும் பாரம் தராமல் அனைவருக்கும் உதவி செய்து நிறைந்த வாழ்வு பெற்ற புண்ணியம் செய்தவர். இந்த வாழ்க்கையில் உங்களை நாங்கள் குடும்ப நண்பராக கொண்டதற்கு பாக்கியம் செய்துள்ளோம். வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும் என்ற குறளுக்கு இணங்க வாழ்ந்து சென்றுள்ளீர்கள். உங்களுக்கு எங்களது இறுதி வணக்கம்.

Write Tribute