
யாழ். குமரகோட்டம் கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், கட்டுவன், ஜேர்மனி Windhagen ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சிவபாதம் அவர்கள் 26-04-2019 வெள்ளிக்கிழமை அன்று ஜேர்மனியில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா பாக்கியம் தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான கந்தவனம் தங்கபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தவரத்தினம்(ராசாத்தி) அவர்களின் அன்புக் கணவரும்,
நிறஞ்சன், சயந்தன், கவிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தர்ஷா, ரீனோ ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிக்கிஷா, அர்ஜூன், ஜனிக், லினோனி ஆகியோரின் அன்புப் பேரனும்,
கமலாதேவி(இலங்கை), காலஞ்சென்ற சிவலிங்கம்(ஜேர்மனி), சறோஜினிதேவி(ஜேர்மனி), சற்குணதேவி(சுவிஸ்), நவமலர்தேவி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சந்திரசேகரம் (இலங்கை), விக்னேஸ்வரி(ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான சண்முகரத்தினம்(இலங்கை), கிருஸ்ணமூர்த்தி(சுவிஸ்), பரஞ்சோதி(ஜேர்மனி) மற்றும் வின்சன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கந்தவனம் தங்கப்பிள்ளை அவர்களின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற நாகரத்தினம் சங்கரப்பிள்ளை, செல்வரத்தினம், காலஞ்சென்ற பரமேஸ்வரா(கனடா), தங்கரத்தினம், காலஞ்சென்ற மகாசிவம்(நியூசிலாந்து), துரைசுந்தரம் தங்கராணி(நியூசிலாந்து), துரைராசா குகாயினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.