கிளிநொச்சி பளை இயக்கச்சியைப் பிறப்பிடமாகவும், யாழ். அச்சுவேலி இடைக்காட்டை வசிப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தையா இராசரத்தினம் அவர்கள் 21-06-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்வத்துரை நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
நாகநந்தினி, நாகநளினி, நாகநிமலினி ஆகியோரின் பாசமிகு அப்பாவும்,
தயாபரன், இளஞ்சென்னி, வள்ளுவன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
உதயநாயகி, செல்வரத்தினம், காலஞ்சென்ற நவரத்தினராசா ஆகியோரின் பாசமிகு அண்ணாவும்,
சீதாலக்ஷ்மி, மீனலோஜினி, காலஞ்சென்ற சுந்தரவேல் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சரண்யா, தரண்யா, மயூரி, அனுஜன், திவ்யா, அகல்யா ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,
ஷியாம் அவர்களின் அன்புப் பாட்டாவும்,
அகிலன், நகுலன், சுமதி ஆகியோரின் மாமாவும்,
விசாகன், நிசாந்திகா, நிசாந், சுசித்ரா, ஜானகி, அகிம்சதாசன் ஆகியோரின் பெரியப்பாவும்,
கவிதா, ஜனகன், கரிமா ஆகியோரின் மாமாவும்,
அனித்தா, ஆகாஷ், கஸ்தூரி, அசோக், நிலா,ரோஜா, கீதா, அபினயன், கரிகாலன், டெக்காட், கேலிப், ஐரிஸ் ஆகியோரின் தாத்தாவும்,
சிவமங்களவதி, சிவமலர், நடராசபதி, சிவயோகராணி, சிவமனோகரி, சிவயோகேஸ்வரி மற்றும் காலஞ்சென்றவர்களான கதிர்காமசுந்தரலிங்கம், சிவபாக்கியவதி, சிவசோதிமதி, சன்னிதிவேல் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சோதிமுருகேசு, சிறீதரன், சிவபாலன், கணேசலிங்கம், காலஞ்சென்றவர்களான துரைசிங்கம், சிதம்பரநாதன், சண்முகபாரதி ஆகியோரின் சகலனும்,
இராஜேஸ்வரி, சிவரஞ்சனி, காலஞ்சென்ற பொன்னம்மா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-06-2021 வியாழக்கிழமை அன்று நடைபெற்றது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
We are deeply saddened by the loss of a wonderfully loving soul who sincerely loves and cherishes everyone. He is a deeply devoted husband, grandfather and father. It’s not always how often you...