அமரர் குட்டித்தம்பி அவர்கள் எல்லோரிடமும் இன்முகத்தோடு அன்பாகப்பழகும் பண்புடையவர் அன்னாரின் இழப்பால் துயருறும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திக்கின்றோம்....
அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அநுதாபம். அவரன் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்.
குகனுக்கும் குடும்பத்தர்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள். என் அன்பு மாமாவின் ஆத்மாசாந்தி அடைய எல்லாம் வல்ல ஆண்டவனை பிரார்திக்கின்றோம். அத்தான்னும் குடும்பத்தினரும்.