மரண அறிவித்தல்
Tribute
3
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். விடத்தற்பளையைப் பிறப்பிடமாகவும், கொடிகாமத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா குட்டித்தம்பி அவர்கள் 24-01-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், யோகலீலா அவர்களின் கணவரும்,
குகநேசன், குபேந்தினி, குகறதி ஆகியோரின் தந்தையும்,
ஷமிலவதனி, விஜயராஜா, சிவகரன், சுபாஸ்சந்திரபோஸ்(GS- கொடிகாமம்) ஆகியோரின் மாமனாரும்,
நிக்ஷயா, நிகாரிகா, குசேலன் கிங், விதுசன், மிதுஷா ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-01-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேவில் மயானத்தில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குகநேசன்(குகன்)
தொடர்புகளுக்கு
குகன் - உறவினர்
- Contact Request Details
குபேந்தினி - உறவினர்
- Contact Request Details
றதி - உறவினர்
- Contact Request Details
அமரர் குட்டித்தம்பி அவர்கள் எல்லோரிடமும் இன்முகத்தோடு அன்பாகப்பழகும் பண்புடையவர் அன்னாரின் இழப்பால் துயருறும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திக்கின்றோம்....