Clicky

தோற்றம் 11 MAR 1942
மறைவு 24 JAN 2019
அமரர் கந்தையா குட்டித்தம்பி
வயது 76
அமரர் கந்தையா குட்டித்தம்பி 1942 - 2019 விடத்தற்பளை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 27 JAN 2019 France

அமரர் குட்டித்தம்பி அவர்கள் எல்லோரிடமும் இன்முகத்தோடு அன்பாகப்பழகும் பண்புடையவர் அன்னாரின் இழப்பால் துயருறும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திக்கின்றோம். தங்கமயிலோன் குடும்பம் பிரான்ஸ்