Clicky

மலர்வு 24 MAR 1945
உதிர்வு 08 MAY 2024
திரு கந்தையா கந்தசாமி
பிரபல வர்த்தகர், கொழும்பு கோட்டை முதலிகே மாவத்தை, Golden Money Changers (pvt) ltd, வவுனியா- கல்பனா மில் உரிமையாளர், Coca cola Distributor,முன்னாள் தலைவர்- வேலணை பெருங்குளம் முத்துமாரியம்மன் ஆலயம்
வயது 79
திரு கந்தையா கந்தசாமி 1945 - 2024 வேலணை கிழக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
மாமா உங்களின் மரண செய்தி அறிந்து தாங்கமுடியா துயரடைந்தோம் நாங்கள் அங்கு வந்த போது எங்களை எப்படி எல்லாம் தாங்கி பிடித்தீர்கள். எனி உங்களின் அன்பு பாசம் எப்போ கிடைக்கும். முத்துமாரி அம்மன் காலடியில் நீங்கள் போய் சரண் அடைய நாங்கள் பிராத்திக்கிறோம் உங்களின் அன்பு மகன் மருமகள் துரைசிங்கம், தினமணி
Write Tribute

Tributes