Clicky

மலர்வு 24 MAR 1945
உதிர்வு 08 MAY 2024
அமரர் கந்தையா கந்தசாமி
பிரபல தொழிலதிபர், கொழும்பு கோட்டை முதலிகே மாவத்தை, Golden Money Changers (pvt) ltd, வவுனியா- கல்பனா மில் உரிமையாளர், Coca cola Distributor,முன்னாள் தலைவர்- வேலணை பெருங்குளம் முத்துமாரியம்மன் ஆலயம்
வயது 79
அமரர் கந்தையா கந்தசாமி 1945 - 2024 வேலணை கிழக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Kandiah Kandasamy
1945 - 2024

உங்கள திடீர் மறைவுச் செய்தி கேட்டு பேரதிர்ச்சியும் துயரும் அடைந்தோம். " பெரியம்மா, பெரியம்மா " என்றென்னை பாசமுடனும் புன்சிரிப்போடும் அழைக்கும் இன் குரல் இன்றில்லையே! அன்புடன் " அவர் எங்கே ? சுகமாக இருக்கிறாரா?" என்று கேட்கும் ஒலி இனி இல்லையே! உங்கள் ஆத்மா அரிள்மிகு ஆதிபராசக்தியின் பாதாரவிந்தங்களில் சரண்டைந்து அமைதி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம். உங்கள் மறைவால் அதி துயருற்றிருக்கும் சின்ன மாமி, மைத்துனர், மைத்துனிகளுக்கும் எங்கள் மனந்தளர்ந்த அனுதாபங்கள். "நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்து இவ்வுலகு"- வள்ளுவர் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி

Write Tribute

Tributes