யாழ். வேலணை கிழக்கு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா கந்தசாமி அவர்கள் 08-05-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான நாகநாதி இராசம்மா தம்பதிகளின் மருமகனும்,
மங்கையர்க்கரசி அவர்களின் அன்புக் கணவரும்,
சுகந்தினி, சுரேஸ்குமார், ரிசோகுமார், துஷ்யந்தி, விஜயகுமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும், காந்திதாசன், சிவானந்தி, கிஷாணி, துவாரகன், ரம்யா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
பிரசன்னா, கீர்த்திகா- ஜெனிஸ், கீர்த்தனா- சஜன், அம்ரேஸ், சசிற்றா, அனிக்கா, அன்சிகா, கிருஷிகா, சமித்தா, விகான் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,
ஜெய்சன் அவர்களின் பாசமிகு பூட்டனும்,
காலஞ்சென்றவர்களான செல்லம்மா- முத்துத்தம்பி, கனகலிங்கம்- மகேஸ்வரி, இராசலட்சுமி- முத்தையா, நாகம்மா- கணபதிப்பிள்ளை, அன்னலட்சுமி- பரமலிங்கம் மற்றும் சொர்ணமணி- காலஞ்சென்ற காசிலிங்கம், பூபதிஅம்மா- காலஞ்சென்ற தெய்வேந்திரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மகாலிங்கம்- திலகவதி, குமாரசாமி- கமலாம்பிகை, காலஞ்சென்ற சிவகங்கை- நவரட்ணம் மற்றும் சித்திரவடிவேல்- காலஞ்சென்ற சிவநாமதேவி, பரமசிவம்- யோகராணி, விநாசித்தம்பி- ரஞ்சிதமலர் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 11-05-2024 சனிக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் இல.37. 33வது ஒழுங்கை, வெள்ளவத்தையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் 12-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08.30 மணியளவில் இறுதிக்கிரியைகள் இல்லத்தில் நடைபெற்று அதனை தொடந்து மு.ப 11.30 மணியளவில் பொரளை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
By Navaratnam & Manonmani(Cousin) from Swiss.
My deepest sympathy for Mr Kandasamy's family . Mr Kandasamy was a good friend of my Father Mason Kandasamy and so kind person .