Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மலர்வு 24 MAR 1945
உதிர்வு 08 MAY 2024
அமரர் கந்தையா கந்தசாமி
பிரபல தொழிலதிபர், கொழும்பு கோட்டை முதலிகே மாவத்தை, Golden Money Changers (pvt) ltd, வவுனியா- கல்பனா மில் உரிமையாளர், Coca cola Distributor,முன்னாள் தலைவர்- வேலணை பெருங்குளம் முத்துமாரியம்மன் ஆலயம்
வயது 79
அமரர் கந்தையா கந்தசாமி 1945 - 2024 வேலணை கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

திதி:28/04/2025

யாழ். வேலணை கிழக்கு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா கந்தசாமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பே உருவான எங்கள் அப்பா
ஆண்டுகள் ஒன்று ஆச்சுதப்பா
ஈடில்லா எங்கள் பொக்கிஷம் நீங்கள்
தானே உங்களுக்கு நிகர் வேறு யாரப்பா?

ஆண்டுகள் எத்தனை ஆனாலும்
மனம் ஆற மறுக்கிறது

சிரித்த முகத்தோடும் செயற்திறன்
தன்னோடும் செம்மையாய் வாழ்ந்த அப்பா!

விதித்ததோர் விதியதால் விண்ணகம்
சென்றதைப் பொறுத்திட முடியுமோ தான்?

அப்பா, உங்கள் அன்பு முகம் மறைந்தாலும்
அழியாது உங்கள் நினைவலைகள்!

கண்முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும் எம்முன்னே
உங்கள் முகம் எந்நாளும்
உயிர் வாழும் அப்பா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்
வீடு - குடும்பத்தினர்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Navaratnam & Manonmani(Cousin) from Swiss.

RIPBOOK Florist
Switzerland 11 months ago

கண்ணீர் அஞ்சலிகள்