அமரர் கந்தையா கந்தப்பிள்ளை
இளைப்பாறிய ஆசிரியர்- கொக்குவில் இந்துக் கல்லூரி, யாழ். இந்துக் கல்லூரி.
வயது 91
Write Tribute
நான் கொக்குவில் இந்துக்கல்லூரியில் படித்த காலங்களில் (கணவன் மனைவியாக) இருவரும் என் ஆசான்களாக இருந்து செயற்பட்டவர்கள். 1967-ல் நான் O/L படித்தபொழுது அவர் என் வகுப்பாசிரியர். ஆனைக்கோட்டையில் பக்கத்து...