Clicky

மண்ணில் 07 NOV 1930
விண்ணில் 02 MAR 2022
அமரர் கந்தையா கந்தப்பிள்ளை
இளைப்பாறிய ஆசிரியர்- கொக்குவில் இந்துக் கல்லூரி, யாழ். இந்துக் கல்லூரி.
வயது 91
அமரர் கந்தையா கந்தப்பிள்ளை 1930 - 2022 தாவடி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

வை. வன்னியசிங்கம் 07 MAR 2022 France

நான் கொக்குவில் இந்துக்கல்லூரியில் படித்த காலங்களில் (கணவன் மனைவியாக) இருவரும் என் ஆசான்களாக இருந்து செயற்பட்டவர்கள். 1967-ல் நான் O/L படித்தபொழுது அவர் என் வகுப்பாசிரியர். ஆனைக்கோட்டையில் பக்கத்து வீடுகளில் வசித்ததோடு அல்லாமல் கிராம முன்னேற்றச் சங்கம் சனசமூக நிலையத்திலும் இணைந்து பணியாற்றியவர்கள். 93-ல் லண்டன் வந்தபோது அவரை சந்தித்து கலந்துரையாடினேன். என் அனுபவ வாழ்வில் நான் சந்தித்த ஆசான்களில் இவர் என் அன்பிற்குரியவர். அன்னாரின் மறைவினால் துயருறும் அவரது குடும்பம்பத்தினருக்கு என் ஆழ்ந்த அஞ்சலிகளை தெரிவித்து கொள்கிறேன். வை. வன்னியசிங்கம் பிரான்ஸ்