அமரர் கந்தையா கந்தப்பிள்ளை
இளைப்பாறிய ஆசிரியர்- கொக்குவில் இந்துக் கல்லூரி, யாழ். இந்துக் கல்லூரி.
வயது 91
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kandiah Kandapillai
1930 -
2022
எங்கள் மாமாவின் மறைவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டி நிற்கும் சின்னமாமியின் பிள்ளைகள்.
Write Tribute
நான் கொக்குவில் இந்துக்கல்லூரியில் படித்த காலங்களில் (கணவன் மனைவியாக) இருவரும் என் ஆசான்களாக இருந்து செயற்பட்டவர்கள். 1967-ல் நான் O/L படித்தபொழுது அவர் என் வகுப்பாசிரியர். ஆனைக்கோட்டையில் பக்கத்து...