37ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
0
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா அரியரட்ணம் அவர்களின் 37ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி : 01-11-2024 ஐப்பசி அமாவசை திதி.
இறையடி சேர்ந்து
37 ஆண்டுகள் நீங்கியும் நித்தம்
நினைவில் நிற்கும்
எங்கள் குடும்ப விளக்கு!
எம்மோடு இருந்து எம்மையெல்லாம்
இயக்கி எமக்கு வழிகாட்டி
பாசமிகு தந்தையாய் பண்புள்ள
அன்பராய் வாழும் எங்கள்
இல்லத்தின் இதய தெய்வமே!
நாளும் பொழுதும்
உங்கள் நினைவால் சொந்தம்
அழுது உருகுதப்பா...
ஏழு ஏழு ஜென்மம் சென்றாலும்
உங்களின் எண்ணங்களும்
செயல்களும் எங்களுடனே
பயணிக்கும் அப்பா நீங்கள்
எங்களை விட்டுச் சென்றாலும்
ஆறவில்லை மனது!
ஆண்டுகள் பல கோடி
சென்றாலும் ஆறாது
ஆறாது நம் நினைவுகள்...!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!
உங்கள் பிரிவால் வாடும் மக்கள், மருமக்கள்
மற்றும் பேரப்பிள்ளைகள்..
தகவல்:
தயாளினி பிரபாகரன் (இளைய மகள்) - Nottingham
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute