அமரர் கந்தையா ஆனந்தநாதன்
(சிங்கம்)
வயது 58
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஆனந்தண்ணா.
விண்ணோடு உங்கள் பூவுடல் மறைந்துவிட்டாலும்,
நினைவுகள் எங்கள் இதயத்தில் இருந்து ஒருபோதும் மறைவதில்லை உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.
ஓம். சாந்தி ! சாந்தி ! சாந்தி !
குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம்
Write Tribute
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.