Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 17 APR 1962
மறைவு 07 FEB 2021
அமரர் கந்தையா ஆனந்தநாதன் (சிங்கம்)
வயது 58
அமரர் கந்தையா ஆனந்தநாதன் 1962 - 2021 அச்சுவேலி, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Speyer, Kassel ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா ஆனந்தநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்கே !
உங்கள் அரவணைப்பின்றித்
தவிக்கின்றோம் நாங்களிங்கே..!

இல்லறக் கடமையெல்லாம்
இனிதே முடித்தீரென்று
தன்னடியில் அமைதிகொள்ள
இறைவன் அழைத்தானோ!

வாழ வழி அமைத்த உங்களை
மறக்க முடியமா
என்றும் உம் நினைவலைகளை
நெஞ்சம் மறப்பதில்லை

வானுலகம் சென்றாலும் எம்
வழித்துணை யாவும் என்றும்
இருந்துவிடுவீர்கள் ஐயா!!!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Tue, 16 Feb, 2021