Clicky

பிறப்பு 31 MAR 1943
இறப்பு 23 JUN 2020
அமரர் கந்தையா அல்பேட் சீவரெத்தினம் (அல்பேட்)
Civil Engineer- Irrigation Department Sri Lanka, Ceylon Petroliam Corporation – Batticaloa Sri Lanka, Redd Barna– Norwegian Charity Organisation, Member- District Development Council(DDC)– Batticaloa Sri Lanka, Project Manager– Papua New Guinea, Administrator - S M Rasamanickam Foundation– Kaluwanchikudy Sri Lanka.
வயது 77
அமரர் கந்தையா அல்பேட் சீவரெத்தினம் 1943 - 2020 களுவாஞ்சிக்குடி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

DENMARK 02 JUL 2020 Denmark

எங்கள் சொக்லேற்மாமாவிற்கு மருமகளின் பாசமடல். சிறுபராயத்தில் நாம் உங்களை பெயர் சொல்லி அழைத்ததில்லை.மாறாக சொக்லேற்மாமா என்றழைத்தோம்.காலத்தின் கட்டாயமோ என்னவோ பத்தொன்பது வருடம் கழித்துத்தான் மீண்டும் எம்முடன் உறவைப் புதுப்பித்தீர்கள்.அதனால் மீண்டும் எம்மால் சொக்லேற்மாமா என்றழைக்க முடியவில்லை.நாம் வளர்ந்து எமக்கு பிள்ளைகளும் பெரியவர்களாகி விட்டார்கள்.பல வருடம் கழித்து என்னை நீங்கள் சந்தித்தபோது ஒருவரை ஒருவர் கட்டித்தழுவ தயங்கிய போது என்னப்பா பார்த்துக்கொண்டு இருக்கிறீர்களென்று மாமி கேட்டது இப்போதும் எதிரொலிக்கிறது. இடைவிட்ட உறவுகளை ஏனோ மீண்டும் புதுப்பித்தீர்கள்?ஏன் திரும்பி வந்தீர்கள்?ஆறரத்துயரில் ஆழ்த்தி சென்றீர்கள். உங்கள் பிரிவால் துயருறும் குணதேவி குடும்பம்.