Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 31 MAR 1943
இறப்பு 23 JUN 2020
அமரர் கந்தையா அல்பேட் சீவரெத்தினம் (அல்பேட்)
Civil Engineer- Irrigation Department Sri Lanka, Ceylon Petroliam Corporation – Batticaloa Sri Lanka, Redd Barna– Norwegian Charity Organisation, Member- District Development Council(DDC)– Batticaloa Sri Lanka, Project Manager– Papua New Guinea, Administrator - S M Rasamanickam Foundation– Kaluwanchikudy Sri Lanka.
வயது 77
அமரர் கந்தையா அல்பேட் சீவரெத்தினம் 1943 - 2020 களுவாஞ்சிக்குடி, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா அல்பேட் சீவரெத்தினம் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மறைவுச்செய்தி கேட்டு எங்கள் இல்லங்களுக்கு வருகை தந்து எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், திருவுடல் பார்வைக்கு வைக்கப்பட்ட போது மலர்ச்சாலைக்கு வருகை தந்து இறுதி அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், இறுதிநிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கும், அருட்சகோதரர், சகோதரிகளுக்கும் மற்றும் தொலைபேசி மூலமாகவும், சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் துயரத்தில் பங்கு கொண்ட உறவுகளுக்கும் மேலும் பல்வேறு வழிகளில் உதவி நின்ற அன்பான உறவுகள், நண்பர்கள், நண்பிகள் அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 39 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.