Clicky

பிறப்பு 31 MAR 1943
இறப்பு 23 JUN 2020
அமரர் கந்தையா அல்பேட் சீவரெத்தினம் (அல்பேட்)
Civil Engineer- Irrigation Department Sri Lanka, Ceylon Petroliam Corporation – Batticaloa Sri Lanka, Redd Barna– Norwegian Charity Organisation, Member- District Development Council(DDC)– Batticaloa Sri Lanka, Project Manager– Papua New Guinea, Administrator - S M Rasamanickam Foundation– Kaluwanchikudy Sri Lanka.
வயது 77
அமரர் கந்தையா அல்பேட் சீவரெத்தினம் 1943 - 2020 களுவாஞ்சிக்குடி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

ஜோர்ஜ் நவரெட்ணராஜா + சில்வரின் நவரெட்ணராஜா 04 JUL 2020 Canada

அல்பேர்ட் மனைவி ரதி , பிள்ளைகள் மற்றும் குடும்பத்தாருக்கு நாங்கள் எங்கள் ஆழ்ந்த துக்கங்களை தெரிவிக்கின்றோம் . எங்களின் கல்முனை வீட்டில் நின்று நீங்களிருவரும் மணம் முடிக்க சென்றமை இன்னும் என் மன மூலையில் உறங்கி கிடக்கின்றது!!!. கர்த்தர் உங்களுக்கு மன ஆறுதலையும் வலிமையையும் தர பிரார்த்திக்கின்றேன்!!!. கர்த்தர் என்றும் உங்களுடன் கூட இருப்பார் !!!!.