Clicky

13ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கந்தையா விஜயகுமார்
மறைவு - 25 AUG 2013
அமரர் கந்தையா விஜயகுமார் 2013 பலாலி, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

பலாலியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Wembley ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தையா விஜயகுமார் அவர்களின் 13ம் ஆண்டு நினைவஞ்சலி.

நீங்கள் இல்லாம் ஆண்டு பதிமூன்று ஆனாலும்,
 உங்கள் நினைவுகள் மட்டும் என்றும் குறையவில்லை
 உம்மை நினைக்கும் ஒவ்வொரு தருணத்திலும்
கண்கள் கலங்குகின்றன;

 ஆனால் நீங்கள் தந்த அன்பு இதயத்திற்கு
 ஆறுதலாகிறது இங்கு தாயின் பாச
ம்
 என்றும் உம்மைத் தேடுகிறது
 சகோதரர்களின் அன்பு என்றும்

 உங்களின் நினைவுகளைத் தழுவிக் கொள்கிறது
 எங்கள் அன்பு செல்வமே
நீங்கள் எங்களுடன் இல்லாவிட்டாலும்,

 எங்கள் இதயங்களில் என்றும்
வாழ்ந்துகொண்டே இருப்பீர்கள்
 என்றும் நினைவில், 
குடும்பத்தினர்

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos