அமரர் கந்தசாமித்துரை வள்ளிநாயகி
(கிண்ணியம்மா)
நாட்டுப்பற்றாளர்
வயது 81
அமரர் கந்தசாமித்துரை வள்ளிநாயகி
1942 -
2024
வல்வெட்டித்துறை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Kandasamythurai Valliniayagi
1942 -
2024
கிண்ணியம்மா உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பராத்திக்கின்றோம். கயல்விழி குடும்பம். இராணி, ஈசன் அண்ணா, ரவியண்ண குடும்பம் நாம் எல்லோரும் ஒன்றாக இருந்தோம். இடம்பெயர்ந்து மல்லாவியில் 5 வருடங்கள் ஒன்றாக ஒரே காணியில் கூறிவாழ்ந்தோம் .உண்டு மகிழ்ந்தோம். அந்த இனிமையான காலம்,கஸ்ட்டங்கள் இருந்தும் , அந்த சந்தோசமும் நினைவுகளும்,என்றும் மாறாது.
Write Tribute
our heart felt condolences to your family.