யாழ். வல்வெட்டித்துறை வேம்படியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமித்துரை வள்ளிநாயகி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் 02.03.2024 சனிக்கிழமை மு.ப 05:00 மணியளவில் வல்வெட்டித்துறை ஊறணி தீர்த்தக்கரையில் இடம்பெறும். அதனைத்தொடர்ந்து அன்னாரது இல்லத்தில் முற்பகல் 11.00 மணியளவில் இடம்பெறும் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு உற்றார், உறவினர், நண்பர்கள் அவையும் கேட்டுக் கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
வேம்படி,
உடையார் மணல் வீதி,
வல்வெட்டித்துறை.
(CS/26596) J-1
our heart felt condolences to your family.