யாழ். வல்வெட்டித்துறை வேம்படியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமித்துரை வள்ளிநாயகி அவர்கள் 01-02-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை பாக்கியலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் பர்வதபத்தினி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தசாமித்துரை அவர்களின் பாசமிகு மனைவியும்,
பாலேந்திரன்(அருமை), காலஞ்சென்றவர்களான சிறீகரன்(முரளி), ரவீந்திரன்(கிண்ணி) மற்றும் ஈஸ்வரராசா(பிரதிப் பிரதம செயலாளர், பொறியியல் சேவை, வடக்கு மாகாணம்), துரைலிங்கம்(துட்டான்), வளர்மதி(ராணி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
புவனேஸ்வரி, இளம்பிறை, பானுமதி, ரவீந்திரன் ஆகியோரின் பாசமிகு மாமியும்,
நித்தியானந்தவேல், காலஞ்சென்ற மகாலெட்சுமி மற்றும் பாலசுப்பிரமணியம், சதானந்தவேல், இராஜலெட்சுமி, சண்முகநாதன்(குட்டிப்பாலி), நவலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இராமலிங்கம் வல்லிபுரம்(மாஸ்ரர்) அவர்களின் அன்பு மைத்துனியும்,
செல்வராணி(பிரான்ஸ்), கணேசன்(சிங்கப்பூர்), Dr.கோபாலன்(லண்டன்), நடேசன்(லண்டன்), காலஞ்சென்றவர்களான பவானி, ரமேசன்(விவேகன்) ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,
சிறீகரன், சுதாகரன், வானதி, வாகீசன், ரவிகரன், விவேகன், கலைக்குமரன், கலைக்கதிர் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-02-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது வேம்படி இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் ஊரணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
our heart felt condolences to your family.