
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kandasamy Rasaledchumy
1943 -
2021

அன்பான அத்தையின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம் .ஒம் சாந்தி .
Write Tribute
இறைபதம் அடைந்த எனது மைத்துனி இலட்சுமியின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்திக்கின்றேன்,அன்னாரின் பிரிவாழ் துயர் உற்றிருக்கும் உறவுகள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள், ஓம் சாந்தி சாந்தி!