
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kandasamy Rasaledchumy
1943 -
2021

எனது அன்பு மாமியின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கின்றோம்
Write Tribute
இறைபதம் அடைந்த எனது மைத்துனி இலட்சுமியின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்திக்கின்றேன்,அன்னாரின் பிரிவாழ் துயர் உற்றிருக்கும் உறவுகள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள், ஓம் சாந்தி சாந்தி!