
யாழ். கைதடி வடக்குவன்னிய சிங்கம் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி இராசலட்சுமி அவர்கள் 07-03-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கிருஸ்ணபிள்ளை கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
தனிநாயகம்(இத்தாலி),காலஞ்சென்ற மதுரநாயகம்(சுவிஸ்), சுமித்தரா(கைதடி), தெய்வநாயகம்(லண்டன்), காலஞ்சென்ற லோகநாயகம்(கைதடி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தயாநிதி(இத்தாலி), திருமகள்(சுவிஸ்), கோமலேஸ்வரி(லண்டன்), கருணாவதி(கைதடி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
செல்லத்துரை சத்தியமூர்த்தி(பிரான்ஸ்) அவர்களின் அன்பு மாமியாரும்,
செல்லக்குமரன்(லண்டன்), பிரகாஷ்(இத்தாலி), மயூரன்(சுவீஸ்), மகுணன்(சுவிஸ்), மதுளன்(சுவிஸ்), மனோயன்(சுவிஸ்), லிஜிதா(கைதடி), தினேஸ், சண்முகப்பிரியன், கஜந்தா, தாரணி, சலாயினி, ருக்சாயினி(கைதடி), சிவறஞ்சினி, சிவதர்சிணி ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
அபிசா, அனிசியா, அனணியா(லண்டன்), அஜய், அஸ்விகா(லண்டன்), கவிஸ், ருவிஸ்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-03-2021 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இறைபதம் அடைந்த எனது மைத்துனி இலட்சுமியின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்திக்கின்றேன்,அன்னாரின் பிரிவாழ் துயர் உற்றிருக்கும் உறவுகள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள், ஓம் சாந்தி சாந்தி!