அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல நெல்லண்டை அம்மனை பிரார்த்திக்கிறோம். உங்கள் அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்.
அன்னாரின் ஆன்மா அன்னை ஸ்ரீ நாகபூஷணி அம்பிகையின் பாதம் சென்றடைய பிரார்த்தனை செய்வதுடன் அன்னாரின் குடும்பத்தினருக்கும் எமது அனுதாபத்தினையும் ஆறுதலையும் பகிர்கின்றோம். ஓம் சாந்தி: ஓம் சாந்தி: ஓம் சாந்தி:
ஆழ்ந்த அனுதாபம் அன்புடன் நாகநாதன் மாலினி ஜெயராம் நதூஷ் மாதவா குடும்பம்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல நெல்லண்டை அம்மனை பிரார்த்திக்கிறோம். உங்கள் அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்.