Clicky

பிறப்பு 15 FEB 1935
இறப்பு 20 JAN 2019
அமரர் கந்தசாமி பரமேஸ்வரி
வயது 83
அமரர் கந்தசாமி பரமேஸ்வரி 1935 - 2019 தும்பளை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 23 JAN 2019 Germany

அன்னாரின் ஆன்மா அன்னை ஸ்ரீ நாகபூஷணி அம்பிகையின் பாதம் சென்றடைய பிரார்த்தனை செய்வதுடன் அன்னாரின் குடும்பத்தினருக்கும் எமது அனுதாபத்தினையும் ஆறுதலையும் பகிர்கின்றோம். ஓம் சாந்தி: ஓம் சாந்தி: ஓம் சாந்தி: