

யாழ். மருதங்கேணி தெற்கு தாளையடியைப் பிறப்பிடமாகவும், நோர்வே Lørenskog ஐ வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை திருஞானசம்பந்தர் அவர்கள் 24-09-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வதி அவர்களின் பாசமிகு கணவரும்,
நிலானி, நிதர்சன், நிறோஜினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தினேந்திரன், பிரசாத் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பாலசுப்பிரமணியம்(இலங்கை), காலஞ்சென்றவர்களான இந்திராணி, அம்பிகாவதி, பசுபதிஅம்மா மற்றும் பாலச்சந்திரன்(நோர்வே), பாலசுந்தரம்(டென்மார்க்), மகேஸ்வரி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவலட்சுமி(இலங்கை), குணபாலசிங்கம்(கனடா), காலஞ்சென்றவர்களான இராசசூரி, வன்னியசிங்கம் மற்றும் கிறிஸ்ரினா(நோர்வே), ஜெயந்தினி(டென்மார்க்) மற்றும் தவராஜா(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான கனகரத்தினம்(இலங்கை), பரமேஸ்வரி மற்றும் சரஸ்வதி(இலங்கை), சபாரத்தினம்(இலங்கை), சிவஞானம்(நோர்வே), அன்னபூரணம்(ஜேர்மனி), புவனேஸ்வரி(இலங்கை), பரமசிங்கம்(இலங்கை) மற்றும் மனோகரன்(நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
டியா, அநிகா, றேயா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாாின் ஆத்மா சாந்தியடையவும், எங்கள் குடும்பத்தினாின் ஆழ்ந்த அனுதாபங்களைத் தொிவிக்கின்றோம். (தணிகாசலம் குடும்பம்)