Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 28 APR 1938
இறப்பு 30 JUN 2018
அமரர் கணபதிப்பிள்ளை சிவலிங்கம்
சிவலிங்கம் மோட்டோர்ஸ் மற்றும் Transport உரிமையாளர்
வயது 80
அமரர் கணபதிப்பிள்ளை சிவலிங்கம் 1938 - 2018 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மானிப்பாய் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை சிவலிங்கம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி 27-06-2021

ஆலமரம் சரிந்ததே
ஆண்டு மூன்று ஆனதே
வேர் இல்லா விழுதுகள்
நாம் தினம் வாடித் தவிக்கின்றோம்

நீங்கள் இல்லாத நாமும்
நிலா இல்லாத வானம்!
நம் வீட்டு சூரியன் அழுகிறது
துடைக்க நினைக்கும் விரல்கள் எரிகிறது
வேண்டிடும் பொழுதெல்லாம் உதவிகள் புரிந்தே
விரும்பிய யாவும் சேர்த்து வைத்தீர்களே!

ஜென்மங்கள் எத்தனை ஆனாலும்
வருகின்ற ஜென்மம் எல்லாம்
இந்த ஜென்ம உறவாயே வர வேண்டும் நீங்கள்!

உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..

உங்கள் பிரிவால் வாடும்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

வீட்டு முகவரி

இல 77,
மானிப்பாய் வீதி,
யாழ்ப்பாணம்

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர் - Relative

Photos