4ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 28 APR 1938
இறப்பு 30 JUN 2018
அமரர் கணபதிப்பிள்ளை சிவலிங்கம்
சிவலிங்கம் மோட்டோர்ஸ் மற்றும் Transport உரிமையாளர்
வயது 80
அமரர் கணபதிப்பிள்ளை சிவலிங்கம் 1938 - 2018 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மானிப்பாய் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை சிவலிங்கம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 15-07-2022

“உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது அப்பா...
என்றும் எங்கள் இதயத்தில் வாழ்ந்து
கொண்டு இருக்கும் அன்பு அப்பா..”

துன்பம் என்ற சொல்லை
நீங்கள் பிரியும் வரை அறியவில்லை
இன்று வரை அப்பா...

எங்கள் இதயம் உங்கள் பிரிவை
ஏற்கவில்லை அப்பா...

நடந்தவை கனவாகப் போகாதோ..?
மீண்டும் ஒருதரம் வாய்விட்டு அழைத்து
எங்களை அரவணைக்க மாட்டீர்களா?அப்பா...
நீங்கள் எங்கள் சிறந்த குரு தெய்வம் வழிகாட்டி அப்பா...

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..

தகவல்: சிவரூபன்- மகன்

Photos