யாழ். சரவணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கரம்பொன் மேற்கை வதிவிடமாகவும், ஜேர்மனி Berlin ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை விஜயரட்ணம் அவர்களின் நன்றி நவிலல்.
எங்கள் குடும்பத்தின் ஒளி விளக்காய் திகழ்ந்த கணபதிப்பிள்ளை விஜயரட்ணம் அவர்கள் இறைபதம் அடைந்த செய்தி கேட்டு அவரின் இறுதிக்கிரியைகளில் கலந்து கொண்டோருக்கும் தொலைபேசியூடாகவும் சமூகவலைத் தளங்கள் ஊடாகவும் RIPBOOK ஊடாகவும் அனுதாபம் தெரிவித்தோருக்கும், சகல வழிகளிலும் ஆதரவு வழங்கிய அன்பு உள்ளங்களுக்கும் மற்றும் உதவிகள் புரிந்த உற்றார், உறவினர், நண்பர்களுக்கும் இறுதி ஊர்வலத்திலும் கிரியைகளிலும் கலந்து கொண்டு ஒத்தாசை புரிந்த நெஞ்சங்களுக்கும் அந்தியேட்டிக் கிரியைகளிலும் ஆத்ம சாந்திப் பிரார்த்தானைகளிலும் வீட்டுக்கிரியை நிகழ்விலும் கலந்து கொண்ட அனைவருக்கும் எமது இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.