1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர்கள் கணபதிப்பிள்ளை விஜயரட்ணம், விஜயரட்ணம் சாரதாதேவி
இறப்பு
- 05 JAN 2022

அமரர்கள் கணபதிப்பிள்ளை விஜயரட்ணம், விஜயரட்ணம் சாரதாதேவி
2022
சரவணை மேற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
26
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சரவணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கரம்பொன் மேற்கை வதிவிடமாகவும், ஜேர்மனி Berlin ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை விஜயரட்ணம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 27-02-2023
வாழ்க்கை என்னும் பாதையிலே
எம்மோடு பயணித்த தெய்வமே!
இன்றுடன் ஓராண்டு
முடிந்தாலும் உங்கள் நினைவுகள்
எம்மை விட்டு விலகாது!
ஈடில்லா எங்கள் பொக்கிஷம் நீங்கள் தானே
உங்களுக்கு நிகர் வேறு யாரப்பா?
அன்பு ஒன்றை வாடகையாய் கொடுத்து எம்
நெஞ்சினில் வாழ்கிறாய் இன்று!
தூண்டில்பட்ட மீனாய் துடிக்கின்றோமப்பா
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உங்கள்
நினைவு என் நெஞ்சை விட்டு பிரியாது
இன்று பிரிவு என்னும் துயரால்
ஓராண்டு ஓடி மறைந்தாலும்
எம் உள்ளங்களில் என்றும் நீங்காமல்
நிலைத்து வாழ்வீர்கள்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்