யாழ். சரவணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கரம்பொன் மேற்கை வதிவிடமாகவும், ஜேர்மனி Berlin ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை விஜயரட்ணம் அவர்கள் 05-01-2022 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், சாரதாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
ரஜினி, மாலினி, விஜிதரன், ரூபினி, சுதாகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செல்வநாதன், நடராஜா, ராஜமலர், சிவறஞ்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, தம்பையா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற பாக்கியலட்சுமி மற்றும் குணபூபதி, காலஞ்சென்றவவர்களான கணபதிப்பிள்ளை, அம்பலவாணர், சோமஸ்கந்தன், கனகசபாபதி, சின்னவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வசந்தராணி, காலஞ்சென்றவர்களான செல்வராணி, சிவபாதசுந்தரம் மற்றும் அருந்தவராணி, கருணாநிதி, உதயகுமார் ஆகியோரின் அன்பு சிறிய தந்தையும்,
ஜெயந்தி, காலஞ்சென்ற ஜெயக்குமார் மற்றும் றஞ்சிதகுமார் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
பிரதாப், கஸ்தூரி, மயூரன், பிரியா, பிரவீணா, ஜமுனா, ராகுலன், டிலானி, மயூரி, ஜனனி, அபிரா, சிந்துஜன், கபிலன், மதுரா, தனுஸ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
Live Link: Click Here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Thursday, 13 Jan 2022 12:00 PM - 3:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details