Clicky

பிறப்பு 22 AUG 1964
இறப்பு 26 OCT 2019
அமரர் கணபதிப்பிள்ளை பத்மசோதி (சோதி)
வயது 55
அமரர் கணபதிப்பிள்ளை பத்மசோதி 1964 - 2019 நெடுங்கேணி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Nila (பேரப்பிளை) Srilanka 31 OCT 2019 Sri Lanka

ஆறுதல் கூற வார்தை இல்லை- என் உறவுளே இது இழப்பல்ல எம் விருட்சத்தின் சரிவு வார்தைகளால் கூறி நிரப்பிவிட முடியாது அப்பப்பா நீர் விட்டுசென்ற எம் இதயத்தின் இடைவெளிகளை அருகிலிருந்து பார்க்கும் அளவிற்க்கு நீர் நோயாளியாக இருக்கவில்லை எம்மை முன்நோக்கி நகர்த்திச்செல்லும் பேராசானாய் இருந்தீர்! பேரிடியாய் அறிந்தோ ம் உம் இழப்புசெய்தினை இறுக கட்டியிருந்த எம் மனங்கள் இழகி போனது - நிச்சயமாக அன்பான உம் அரணைப்பும் அர்த்தமான உம் கண்டிப்புகளும் எம்மை வளர்த்து விட்டன. ஊர் கூடி காத்திருக்கிறோ ம் உம் ஊர்வலத்திற்காய் ஒருமுறையாவது நித்திய உறக்கத்தில் இருந்து எழுந்து விடுங்கள்.

Summary

Notices

மரண அறிவித்தல் Wed, 30 Oct, 2019
நன்றி நவிலல் Tue, 26 Nov, 2019