Clicky

பிறப்பு 22 AUG 1964
இறப்பு 26 OCT 2019
அமரர் கணபதிப்பிள்ளை பத்மசோதி (சோதி)
வயது 55
அமரர் கணபதிப்பிள்ளை பத்மசோதி 1964 - 2019 நெடுங்கேணி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 03 NOV 2019 Canada

வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வழிகாட்டியாக நின்ற அமைதியான பெருமகன் உங்கள் விழிகள் ஆயிரம் கதைகள் சொல்லும் புன்முறுவலால் அனைவரையும் அடிமைகொண்ட நற்பண்பாளன். வானுறை தெய்வத்துள் கலந்து அமைதிகாண வேண்டுகின்றோம்.

Tributes

Summary

Notices

மரண அறிவித்தல் Wed, 30 Oct, 2019
நன்றி நவிலல் Tue, 26 Nov, 2019