Clicky

4ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 20 AUG 1928
இறப்பு 12 SEP 2017
அமரர் கணபதிப்பிள்ளை வினாயகரெட்ணம்
வயது 89
அமரர் கணபதிப்பிள்ளை வினாயகரெட்ணம் 1928 - 2017 மண்டைதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

திதி: 29.08.2021

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை வினாயகரெட்ணம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஒடிக்கொண்டேயிரு இலக்கை தொடும்வரை
தேடிக்கொண்டேயிரு கைகளில் படும்வரை
ஆற்றுநீர் ஓட்டத்தில் அழுக்கு தங்காது
மாற்றுக் கருத்தில்லை மனித உடம்பிற்கும்
ஓடி உழைப்பவர் உடலில் உறுதி வரும்
உற்ற உறவுகள் மனதில் மகிழ்ச்சி வரும்
வறுமை வெறுமை பெறும் வீட்டிலும் நாட்டிலும்-என
பொறுமையுடன் போதித்த தத்துவப் புத்தகமே!

 தொல்லைகளைத் தொலைத்து முல்லைகளாக்கி
இல்லை என்ற சொல்லை இல்லாமையாக்கி
சீர் ஓங்கும் பிறவியினை பேரோடு தந்த தெய்வம்
பார்விட்டுப் பறந்து ,பரந்த விண் சென்று
ஓர் நான்கு வருடங்கள் ஓடி மறைந்தாலும்
மனம்,மொழி,மெய்யாலே மாசில்லா பாதங்களை
தினம்,தினம் துதிக்கின்றோம் தியாக தீபமே
ஓம்சாந்தி.சாந்தி..சாந்தி

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos