Clicky

21ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 12 OCT 1934
இறப்பு 12 JAN 2004
அமரர் கணபதிப்பிள்ளை திருச்செல்வம்
Chemax Prints (Pvt) Ltd
வயது 69
அமரர் கணபதிப்பிள்ளை திருச்செல்வம் 1934 - 2004 மானிப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சுதுமலை மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை திருச்செல்வம் அவர்களின் 21ம் ஆண்டு நினைவஞ்சலி.  

திதி: 20-12-2024

இருபத்தொரு ஆண்டுகள் கடந்து சென்றாலும்
ஒவ்வொரு நொடிகளிலும்
இதயத்தின் துடிப்பைப் போல்
அருகிலே நீங்கள் வாழ்வதை
நாம் உணருகின்றோம்
கரைந்து கரைந்து
மணங் கமழும் சந்தனமாய்
உருகி உருகி ஒளி வழங்கும்
மெழுகு வர்த்தியாய்

இன்பமாய் நாம் வாழ
இனியவை பல செய்தீர்
இனியவரே உங்கள் திருவதனம்
எப்படி நாம் மறப்போம்
மறக்கவும் முயல்வோமோ
மறுக்கவும் முயல்வோமோ?
நீங்கள் இல்லாதக் குறைதீர்க்க
பாரினிலே யாருண்டு?

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திகின்றோம்.... 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்