Clicky

20ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 12 OCT 1934
இறப்பு 12 JAN 2004
அமரர் கணபதிப்பிள்ளை திருச்செல்வம்
Chemax Prints (Pvt) Ltd
வயது 69
அமரர் கணபதிப்பிள்ளை திருச்செல்வம் 1934 - 2004 மானிப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். சுதுமலை மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை திருச்செல்வம் அவர்களின் 20ம் ஆண்டு நினைவஞ்சலி.

அனைவரிடத்திலும் அன்போடும், பண்போடும்
பாசத்தோடும், கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன்
நல்வழிகாட்டி எங்களை வளர்த்தெடுத்த
எமதருமை அப்பாவே..!

வானத்தை விட்டு நிலவையும்
வாசத்தை விட்டு மலரையும்
பிரிக்க முடியாது- அதுபோல
 உங்கள் நினைவுகளை- எங்கள்
 நெஞ்சை விட்டும் விலக்கமுடியாது

ஆண்டுகள் இருபது முடிந்தாலும்
எங்கள் இதயங்களிலிருந்து அகலாது
உங்கள் நினைவுகள்..!

இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும்
உங்களின் நினைவுகளோடு
வாழ்ந்திடுவோம் நாங்கள்..!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கலா - மகள்