Clicky

அன்னை மடியில் 01 APR 1938
ஆண்டவன் அடியில் 06 SEP 2021
அமரர் கணபதிப்பிள்ளை சிவராமலிங்கம்
B.A, Diploma in Education, MA in Education, ஓய்வுநிலை அதிபர் வேலணை கிழக்கு மகா வித்தியாலயம், ஆசிரியர் நயினாதீவு மகாவித்தியாலயம், வேலணை மத்திய மகாவித்தியாலயம், பத்திரிகை ஆசிரியர் , Former President of Toronto Tamil Seniors Association, President of Sathya Sai Center Wellesley & Parliament
வயது 83
அமரர் கணபதிப்பிள்ளை சிவராமலிங்கம் 1938 - 2021 யாழ் நயினாதீவு 3ம் வட்டாரம், Jaffna, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
01 APR 1938 - 06 SEP 2021
Late Kanapathipillai Sivaramalingam
மண்ணுலகில் கடமை எல்லாம் முடிந்ததென்று விண்ணுலகிற்கு எகிவிட்ட நயினை மண்ணின் நல்லாசான் மதிப்பிற்குரிய சிவராமலிங்கம் அவர்களின் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்ப உறவினர்களிற்கு ஆறுதலை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா அம்பாளின் பாதகமலத்தில் சாந்திபெற வேண்டுகிறோம். ௐ சாந்தி ௐ சாந்தி ௐ சாந்தி
Write Tribute