Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 01 APR 1938
ஆண்டவன் அடியில் 06 SEP 2021
அமரர் கணபதிப்பிள்ளை சிவராமலிங்கம்
B.A, Diploma in Education, MA in Education, ஓய்வுநிலை அதிபர் வேலணை கிழக்கு மகா வித்தியாலயம், ஆசிரியர் நயினாதீவு மகாவித்தியாலயம், வேலணை மத்திய மகாவித்தியாலயம், பத்திரிகை ஆசிரியர் , Former President of Toronto Tamil Seniors Association, President of Sathya Sai Center Wellesley & Parliament
வயது 83
அமரர் கணபதிப்பிள்ளை சிவராமலிங்கம் 1938 - 2021 யாழ் நயினாதீவு 3ம் வட்டாரம், Jaffna, Sri Lanka Sri Lanka
Tribute 22 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நயினாதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நாச்சிமார் கோவிலடியை வசிப்பிடமாகவும், கனடா Markham ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சிவராமலிங்கம் அவர்கள் 06-09-2021 திங்கட்கிழமை அன்று நயினை இரட்டங்காலி முருகனின் பாதகமலங்களில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை கண்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பரமலிங்கம்(பாணப்பா) சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

ரகுபதி(ஆசிரியர் யா/சாவகச்சேரி இந்தக் கல்லூரி), மணிலால்(கனடா), வாசுகி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சொரூபவதி(ஓய்வுநிலை ஆசிரியர்), காலஞ்சென்ற நிரஞ்சனி மற்றும் சிவகுமார்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற சண்முகநாதபிள்ளை(ஓய்வுநிலை அதிபர்) மற்றும் குமாரசூரியர் JP(ஓய்வுநிலை தபால் அதிபர்- நயினாதீவு), மணிமேகலைராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான விசாகப்பெருமாள், பத்மாசினிதேவி மற்றும் காந்திமலர், சிவபாலன்(ஓய்வுநிலை அதிபர்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற பத்மசோதி மற்றும் கலாநிதி, அமுதபதி, உமாசுதன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

இளங்குமரன், செந்தில்குமரன், செந்தூர்குமரன், சிவரஞ்சனி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

கமலவேந்தன், உதயமாலினி ஆகியோரின் ஆசை மாமாவும்,

வித்தகன், லதாங்கி, கோபிகன், லக்சனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

Live Streaming Link for Saturday: Click here
Live Streaming Link for Sunday: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்
வாசுகி - மகள்
மணிலால் - மகன்
ரகுபதி - மகன்
குமாரசூரியர் - சகோதரன்
சிவகுமார் - மருமகன்
சிவபாலன் - மைத்துனர்

Photos