Clicky

மண்ணில் 05 JAN 1936
விண்ணில் 19 JAN 2022
அமரர் கனகசுந்தரம் கனகாம்பிகை
வயது 86
அமரர் கனகசுந்தரம் கனகாம்பிகை 1936 - 2022 புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Kanagasuntharam Kanagambigai
1936 - 2022

புங்கை வள மங்கை... கண்ணியவான் கடமை வீரன் கனகசுந்தரமவர். இணையிலா மனையாள்..காருண்யவதி கனகாம்பிகை மண்ணுலகு மறந்தே.. மாயனுலகில் மறைந்தே ஆண்டது ஒன்றானது.. திங்கள் போல் தங்க மக்களை பெற்றிட்ட மகராசி.. எண்பதுகளில் நான் ஆசானாய் கடமை புரிந்த கல்விச்சாலை தன்னின் தலைமை ஆசான் அன்புடை கனகசுந்தரமவர் ஆத்ம பண்புடை மனையாள்... ஆத்மா உமைபங்கன் திருவடியில் சாந்தியுறவே வேண்டிடுவோம்... ஓம் சாந்தி சாந்தி...

Write Tribute